
“ஹாலிடேஸ் 360 திருநெல்வேலி – உலகத்தை சுற்றி பார்க்க உங்கள் நம்பிக்கையான துணை”
ஹாலிடேஸ் 360 திருநெல்வேலி, உலகம் முழுவதும் சிறந்த சுற்றுலா அனுபவங்களை வழங்கும் முன்னணி பயண நிறுவனம் ஆகும். குடும்ப சுற்றுலா, ஹனிமூன் ட்ரிப், குழு சுற்றுலா, கல்வி சுற்றுலா, ஆன்மிக பயணம் மற்றும் சர்வதேச விடுமுறை திட்டங்கள் போன்ற பல்வேறு பயண சேவைகளை நாங்கள் சிறப்பாக வழங்கி வருகிறோம்.
✈️ சர்வதேச மற்றும் உள்நாட்டு டூர் பேக்கேஜ்கள்
🛂 விசா சேவைகள்
🏨 ஹோட்டல் முன்பதிவு
🎫 விமான டிக்கெட் முன்பதிவு
🚆 ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைகள்
🚘 பயண போக்குவரத்து ஏற்பாடுகள்
💑 ஹனிமூன் & லக்சுரி பேக்கேஜ்கள்
👨👩👧👦 குடும்ப மற்றும் குழு சுற்றுலா திட்டங்கள்
🌍 தனிப்பயன் டூர் திட்டங்கள்
✔ அனுபவமுள்ள பயண ஆலோசகர்கள்
✔ மலிவான மற்றும் தரமான சேவைகள்
✔ 24/7 வாடிக்கையாளர் ஆதரம்
✔ நம்பகமான மற்றும் பாதுகாப்பான பயண திட்டங்கள்
✔ உலக தர சேவை அனுபவம்
ஹாலிடேஸ் 360 திருநெல்வேலி – உலகத்தை அனுபவிக்க உங்கள் சிறந்த தேர்வு!
உங்கள் அடுத்த பயணத்தை திட்டமிடுகிறீர்களா?
சிறந்த டூர் பேக்கேஜ்கள் மற்றும் எளிய பயண சேவைகளுக்கு இன்று எங்களை தொடர்புகொள்ளுங்கள்!
ஆயிஷ் காம்ப்ளெக்ஸ், முதல் மாடி, எண் 6, செயின்ட் தாமஸ் ரோடு, அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிரில், திருநெல்வேலி – 627011.
Open today | 10:00 am – 07:00 pm |
